தருமபுரி-அரூர் 4 வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.பிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம்

தருமபுரி: தருமபுரி அரூர் 4 வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.பிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உரிய ஆவணங்களை சமர்பிக்காததால் தருமபுரி எம்.பி செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Related Stories: