திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார ஊர்களில் ஒருமணி நேரமாக கன மழை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார ஊர்களில் ஒருமணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நீடாமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: