குற்றம் சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது Sep 22, 2019 நபர்கள் கொள்ளை தொழிலதிபர் வீட்டில் Nanganallur கொள்ளையர்களும் சென்னை மும்பை: சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!