சொல்லிட்டாங்க...

இப்போது திடீரென பொதுவான ஒருமொழி வேண்டும் என்று கூறுவது, இந்திய மக்களிடையே வேற்றுமையையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள் ஆணையம் மிகப்பெரிய கவசமாக திகழும்.

அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்தவும் அதில் பணிபுரியவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி தனியார் கிளினிக்குகளில் பணிபுரிந்தால் அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

Related Stories: