விளையாட்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி Sep 19, 2019 மல்யுத்த இந்தியன் பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு கஜகஸ்தான்: 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை