ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் உள்ளிட்ட  இடங்களில் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

Related Stories: