பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக கேமரூன் தகவல்

டெல்லி: பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் கேமரூன் தகவல் தெரிவித்துள்ளார். மும்பை தீவிரவாதத் தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தானை தாக்க மன்மோகன் சிங் திட்டமிட்டிருந்தார்.

Related Stories: