திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் காலை 10 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் என க.அன்பழகன் தெரிவித்தார். கழக ஆக்கப்பணிகள், கழக சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: