திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து

திருச்சி: கொரோனா தொற்று காரணமாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. …

The post திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து appeared first on Dinakaran.

Related Stories: