வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்களை கண்காணிக்க குழு அமைப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 13 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: