திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 16 ம் தேதி நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்

சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 16 ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: