தமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும்: திமுக எம்பி டி.ஆர்.பாலு

சென்னை: தமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேனர் வைப்பது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Related Stories: