வெளிநாடுகளிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. உயர்ந்துள்ள பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான், எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டெண்டர் கேட்டது mmtc. மத்திய அரசின் உலோக, கனிம வர்த்தக கழகம் வெங்காய இறக்குமதிக்கு டெண்டர் கோரியுள்ளது. வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.40 வரை விற்கப்படுகிறது.

Related Stories: