லேண்டருடன் தகவல் தொடர்ப்பை ஏற்படுத்த தொடர்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: இஸ்ரோ

சென்னை: லேண்டருடன் தகவல் தொடர்ப்பை ஏற்படுத்த தொடர்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கண்டுபிடித்தாலும் இதுவரை எந்த தகவலும் லேண்டரில் இருந்து கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: