சென்னை: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளான வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக சார்பில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதில் பங்கேற்கும் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பங்குபெற வேண்டும்….
The post அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.
