பிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

பியாரிட்ஸ்: பிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவும் பியாரிட்ஸ் சென்றுள்ளார். ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதற்க்கான ஏற்படுகளை சுரேஷ் பிரபு கவனித்து வருகிறார்.

Related Stories: