மதுரை அருகே திரையரங்கில் தீ : ரசிகர்கள் தப்பினர்

மதுரை : மதுரை அடுத்த மேலூரில் கணேஷ் திரையரங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கணேஷ் திரையரங்கில் கென்னடி கிளப் படம் திரையிடப்பட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த உடன் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

Related Stories: