முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறு: திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

புதுக்கோடை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். சிதம்பரம் கைதுக்கு எதிரான போராட்டத்தில் எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுகளை பார்க்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் பாஜக செயல்பட்டாலும் அஞ்சமாட்டோம் என புதுக்கோடையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: