7 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: 7 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளித்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாலமுருகன், புகழேந்தி, வெங்கடாசலம், சாந்தலிங்கம், வெங்கடேசன் ஆகியோருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வெங்கடேசன், பிரவின்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: