சொல்லிட்டாங்க...

இனம்-மொழி, மதம்-சாதி பேதமற்ற சமத்துவபுரமாக திகழும் சென்னையின் வளர்ச்சியில் திமுக ஆட்சிக் காலத்தின் பங்கு மகத்தானது.

Advertising
Advertising

இந்தியாவின் தலைசிறந்த வேளாண் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 33வது இடத்திற்கு

தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை மத்திய பாஜ அரசு தனது ஏவல் ஆட்களாக பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன.

எதிர்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு, வருமான வரித்துறையை பாஜ அரசு சட்டநியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துகிறது.

Related Stories: