2 நாள் மக்கள் குறைதீர் முகாமில் 13,298 மனுக்களுக்கு 4 வாரத்தில் தீர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Advertising
Advertising

சேலம்: 2 நாள் மக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட 13,298 மனுக்களுக்கு 4 வாரத்தில் தீர்வு காணப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். நேற்று நடந்த மக்கள் குறை தீர் முகாமில் 4,062 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. வாழப்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 9,236 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Related Stories: