திருப்பத்தூர் அருகே பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பீரோவை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம், எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: