மசோதா தாக்கல் செய்யாமல் குடியரசுத் தலைவர் அறிக்கையை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மசோதா தாக்கல் செய்யாமல் குடியரசுத் தலைவர் அறிக்கையை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யாதது ஏன் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது. இதை தொடர்ந்து மசோதா தாக்கல் செய்வதற்கு முன் தீர்மானத்தை கொண்டு வருவது மக்களவை விதிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: