கோவையில் போலீஸ் போல் நடித்து நகை கொள்ளையடித்த 6 பேர் கைது

கோவை: கோவையில் போலீஸ் போல் நடித்து நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த சிவா, அஜித், அரவிந்தன், தமிழகத்தை சேர்ந்த கமலேஷ், நடராஜன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: