தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: தேனி மாவட்ட நிர்வாகிகளோடு டிடிவி.தினகரன் ஆலோசனை

சென்னை: சென்னையில் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமி உள்ளிட்ட தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனின் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான நிலையில் திகனரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமமுகவிற்கு புதிய கொள்ளை பரப்புச் செயலாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: