கோவை ஆர்.எஸ்.புரத்தில் OLA நிறுவன ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள OLA நிறுவனத்தின் ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை OLA நிர்வாகம் வழங்கவில்லை என குற்றசாட்டு வைத்தனர்.

Related Stories: