திமுக எம்.எல்.ஏ ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏக்கள் மஸ்தான், மாசிலாமணி பங்கேற்றனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: