ஒற்றைத் தலைமை என்ற விவாதமே எழவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற விவாதமே எழவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டுமே விவாதித்தோம் என்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

Advertising
Advertising

Related Stories: