பீகாரில் வயதான தாய், தந்தையை கவனிக்காவிடில் சிறை

பீகார் : பீகாரில் வயதான தாய், தந்தையை கவனிக்காவிட்டால் சிறைதண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வயதான தாய், தந்தையை கைவிட்டால் அவர்களின் மகன், மகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: