கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாக். வழியாக செல்ல அனுமதி கோரிய இந்திய அதிகாரிகள்

டெல்லி: கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாக். வழியாக செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி வழியாக விமானம் செல்ல அனுமதி கோரியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விரையில் பாகிஸ்தானிடம் இருந்து நல்ல தகவல் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: