திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories: