ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துங்கள்: கி.வீரமணி பேச்சு

தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது: இந்த 5 ஆண்டுகாலம் நமக்கு சோதனை மிகுந்த காலமாக இருக்கும். இதை வெல்ல வேண்டும் என்றால் திராவிட தத்துவத்தை பலப்படுத்துங்கள். இந்துத்துவ தத்துவத்திற்கு நேர் எதிரானது திராவிட தத்துவம். சமூக நீதிக்கொடி இந்தியா முழுவதும் பறக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துங்கள்.

Related Stories: