மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக நிர்வாகிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: