யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ராணுவ முகாமில் கண்ணிவெடி வெடித்ததில் வீரர் ஒருவர் பலி

இலங்கை: யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ராணுவ முகாமில் கண்ணிவெடி வெடித்ததில் வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்த மேலும் 2 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: