தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி,நெல்லை, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories: