கொடைக்கானல் மலைப்பகுதியில் பறந்தது போர் விமானமா ?: பொதுமக்களிடையே பரபரப்பு

மதுரை : கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு பறந்த விமானம் ஒன்று போர் விமானம் போல் இருந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் பறந்தது போர்விமானமா என்று உறுதிப்படுத்தபடவில்லை.

Related Stories: