பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் எதிரொலி: மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் மாற்றம்

காஞ்சிபுரம்: பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரத்தில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாமல்லபுரம் உதவி காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டுள்ளார். திருப்போரூரில் பார் நடத்தி வந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி  அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: