திருவாரூர் அருகே கணவனை சுத்தியால் அடித்துக் கொன்ற மனைவி சரண்

திருவாரூர்; திருவாரூர் அருகே கனவை சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவி போலீசில் சரணடைந்தார். அகரத்திருநல்லூரில் குடிபோதையில் பிரச்சனை செய்ததால் கணவர் ரவியை மனைவி சித்ரா கொன்றதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: