குற்றம் ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம் May 06, 2024 சென்னை பொது மனோஜ் ஓட்டேரி கைதி சென்னை: பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு சென்றபொது மனோஜ் என்ற கைதி தப்பியோடினார். ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய கைதி மனோஜை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். The post ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.
மனைவியின் தகாத உறவால் வந்த வினை; கணவரை கட்டையால் தாக்கி கொன்ற கள்ளக் காதலன், அவரது தம்பி கைது: ஒரகடத்தில் பயங்கரம்
கடனை திருப்பி கொடுக்காததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் குண்டுகட்டாக கடத்தல்: 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண் இன்ஜினியர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டல்
தெலங்கானாவில் சாக்லெட் கம்பெனி நடத்தும் சென்னை தொழிலதிபர் வீட்டில் ரூ.950 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கும்பல் அதிரடி கைது