புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மே 29ம் தேதி பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வெங்கடேசன் மே 29ம் தேதி பதவியேற்கிறார். மே 29ம் தேதி காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவையில் வெங்கடேசன் எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளார்.

Related Stories: