மக்கள் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றி பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றி பயணம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி வரும் காலம் மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories: