மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து

சென்னை : மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். வாழ்த்து தெரிவித்தார்

Related Stories: