பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் வெற்றி

பரமக்குடி:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை வீட்டா   14,032 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: