காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 30,524 வாக்குகள் பெற்று தோல்வி

காஷ்மீர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா முப்தி, 30,524 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

Related Stories: