திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 81,366 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 81,366 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 47, 657 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Related Stories: