வாரணாசி மக்களவைத் தொகுதி: 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

வாரணாசி: வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: