லயோலா கல்லூரிக்கு திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வருகை

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணும் பணியை பார்வையிட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் வருகை தந்துள்ளார். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: