சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக, அதிமுக தலா 10 தொகுதிகளில் முன்னிலை

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தலா 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

Related Stories: