ராமசந்திரா கல்லூரியில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

சென்னை: போரூர் ஸ்ரீராமசந்திரா கல்லூரியின்  விளையாட்டு அறிவியல் மையத்தில் (சிஎஸ்எஸ்) வாட்மோர் பிரிவு 5வது டிவிஷன் கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு  வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம் நடைபெற  உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள்  மே 25ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள சிஎஸ்எஸ் பயிற்சி மையத்துக்கு வரவேண்டும். மேலும் விவரங்கள் அறிய  கிரிக்கெட் விளையாட்டுப் பிரிவு தலைவர்  சஞ்சய் -9840210707  செல்பேசியில் அல்லது sanjaym@csstrucoach.in  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Advertising
Advertising

Related Stories: