சிறுத்தை குட்டிகளை கடத்திய 3 பேர் கைது

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ராஜ்காட் போலீஸ் நிலைய அதிகாரிகள் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் கேட் ஷிவ்பூர் சோதனைச் சாவடியில் ேபாலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் 2 சிறுத்தை குட்டிகளை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவை பெங்களூருவில் இருந்து புனேக்கு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளன. அைவ கத்ரஜ் விலங்குகள் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: